புதன், 9 டிசம்பர், 2015

சீனா அதி வேகமான கணினியைக் கொண்டுள்ள நாடுகளின் முன்னிலையில்!

உலகில் காணப்படும் சுப்பர் கணனிகளை அவற்றின் வினைத்திறன் அடிப்படையில் Top500 எனும் அமைப்பு பட்டியல்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் சீனாவின் Tianhe-2 எனும் சுப்பர் கணனி ஆனது ஆறாவது தடவையாக முன்னணியில் 
காணப்படுகின்றது.
இக் கணனியானது 3 மில்லியன் கோடி தடைவைகள் வேகம் கூடியதாகவும், ஒரு செக்கனில் 33.86 Petaflops (கணனியின் வேக அளவு) இனை மேற்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை இரண்டாவது இடத்தில் காணப்படும் அமெரிக்காவின் Titan Cray XK7 ஆனது 560,640 கோடி தடவைகள் வேகம் கூடியவையாகவும். 17.59 Petaflops இனை கொண்டதாகவும் இருக்கின்றதாக Top500 தகவல் 
வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக