புதன், 9 டிசம்பர், 2015

விமெஒ.கொம் (Vimeo)யூடியூப்பிற்கு போட்டியாக வருகிறது !

முன்னணி வீடியோ பகிரும் தளங்களில் ஒன்றாக விளங்கும் Vimeo ஆனது யூடியூப் தளத்திற்கு போட்டியாக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது 4K எனப்படும் அதி துல்லியம் வாய்ந்த வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியினை முதன்முறையாக யூடியூப் அறிமுகம் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது Vimeo இவ் வசதியினை அறிமுகம் செய்துள்ளது,
இத் தொழிநுட்பம் சில வகை தொலைக்காட்சிகளிலும் காணப்படுவதுடன், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் ஊடாக யூடியூப், Vimeo ஆகியவற்றினைப் பயன்படுத்துபவர்களும் இவ் வசதியினைப் 
பெறமுடியும்.
எனினும் அப்பிள் தொலைக்காட்சிக்கான அப்பிளிக்கேஷனை விரைவில் வெளியிடவுள்ள Vimeo நிறுவனம் iPhone 6 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளில் 4K வீடியோக்களை எடிட் செய்யக்கூடிய வசதியினை ஏற்கணவே வழங்கியிருக்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

உயர் அடர்த்தி சேமிப்பு ஒரு 10TB helium நிரப்பப்பட்ட 3.5 inch HDD.

HGST Ultrastar He10 அறிவித்துள்ளது இந்த 10TB ஒரு அபார சேமிப்பு திறன் உள்ளது என்று .நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை helium நிரப்பப்பட்ட HDD, உள்ளது. உயர் அடர்த்தி சேமிப்பு தீர்வுகளை கட்டப்பட்ட, புதிய Ultrastar He10 அதிக கிடைக்கும் தரவு சேமிப்பு தேவைகளை பொருள். HGST படி, நெட்ஃபிக்ஸ் HDD, பெரிய திறன் மற்றும் நம்பகத்தன்மை அந்நிய அதன் உள்ளடக்கத்தை விநியோக பிணையம் ஓட்ட என்று அவர்கள் முக்கிய வாடிக்கையாளர்கள் ஒன்றாகும்.
எனவேதான், Ultrastar He10 ஒரு தசாப்தத்துக்கு மேலாக ஒரு இயந்திர HDDs நிலையான வருகிறது, இது காந்தப் பதிவு (பி.எம்.ஆர்) தொழில்நுட்பம், செங்குத்தாக கட்டப்பட்டுள்ளது. HGST மற்றொரு 10TB, HelioSeal HDD, ஆனால் Ultrastar காப்பகம் Ha10 அதன் உள்ளார்ந்த குறைபாடுகளும் 
உள்ளன என்று 
கூழாங்கற்களால் ஆன காந்தப் பதிவு (SMR) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது உள்ளது. புதிய Ultrastar He10 ஒரு 8TB பதிப்பு, மற்றும் SATA III அல்லது 6Gbps, மற்றும் SAS 12Gbps இடைமுகங்கள் இருவரும் இயக்கி கூட இல்லை. ஒவ்வொரு இயக்கி ஒரு ஒற்றை துளி-கூறாக நிறுவனங்களுக்கு கிடைக்கும் 
.அது மீண்டும் ஒரு 5 ஆண்டு உத்தரவாதம்  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவீன டேப்லட் சம்சுங் அறிமுகம் செய்கின்றது ?

முன்னணி மொபைல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான சம்சுங் சில தினங்களுக்கு முன்னர் Samsung Galaxy View எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டேப்லட் ஆனது WiFi தொழில்நுட்பத்தினை மாத்திரம் கொண்டதாகவும், WiFi மற்றும் LTE தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் இரு பதிப்புக்களை வெளியிட்டுள்ளது.
இவற்றில் WiFi தொழில்நுட்பதி்னைக் கொண்ட டேப்லட்டின் விலை 599 டொலர்கள் ஆகவும், WiFi மற்றும் LTE தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் 699 டொலர்களாகவும்
 காணப்படுகின்றது.
மேலும் இந்த டேப்லட்டின் சிறம்பம்சங்களாக 18.4 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரை, 1.6GHz வேகத்தில் செயல்படக்கூடிய Oocta Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 32GB மற்றும் 64GB 
தரப்பட்டுள்ளன.
தவிர Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாகவும், 5700 mA மின்கலத்தினை உள்ளடக்கியதாகவும் 
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சீனா அதி வேகமான கணினியைக் கொண்டுள்ள நாடுகளின் முன்னிலையில்!

உலகில் காணப்படும் சுப்பர் கணனிகளை அவற்றின் வினைத்திறன் அடிப்படையில் Top500 எனும் அமைப்பு பட்டியல்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் சீனாவின் Tianhe-2 எனும் சுப்பர் கணனி ஆனது ஆறாவது தடவையாக முன்னணியில் 
காணப்படுகின்றது.
இக் கணனியானது 3 மில்லியன் கோடி தடைவைகள் வேகம் கூடியதாகவும், ஒரு செக்கனில் 33.86 Petaflops (கணனியின் வேக அளவு) இனை மேற்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை இரண்டாவது இடத்தில் காணப்படும் அமெரிக்காவின் Titan Cray XK7 ஆனது 560,640 கோடி தடவைகள் வேகம் கூடியவையாகவும். 17.59 Petaflops இனை கொண்டதாகவும் இருக்கின்றதாக Top500 தகவல் 
வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 21 அக்டோபர், 2015

முழுமையான விபரங்கள் தமிழில்…

அமெரிக்காவினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வகைமை குடியேற்ற விசா நிகழ்ச்சித் திட்டம் – 2017 (அமெரிக்கன் கிறீன் கார்ட்) விசாவுக்கு விண்ணப்பங்கள்
 கோரப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து நவம்பர் 3 ஆம் திகதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது க.பொ.த உயர்தரத்தில் (A/L) மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி அவசியமானதாகும்.
2017 ஆம் நிதியாண்டில் 50,000 பேர் இத்திட்டத்தினூடாக உள்வாங்கப்பட இருக்கின்றார்கள்.
இதற்கு விண்ணப்பிக்க முகவர்களையோ, தரகர்களையோ நாடவேண்டாம் என எச்சரித்துள்ள அமெரிக்கத் தூதரகம் இதற்கான வழிகாட்டல்களை தமிழிலும் வழங்கியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>