புதன், 30 செப்டம்பர், 2020

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பலகோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல்

பொலநறுவை எலஹெர – பக்கமூன பெல்அத்துவாடிப் பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இரத்தினக்கல் சுரங்கத்திற்குள்ள கருங்கல்லில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நிறை இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.இந்த கருங்கல்லுக்கு நடுவில் சிக்கியிருக்கும் இரத்தினக்கல் சுமார் 1000 கரட்டிற்கும் அதிகம் எனக் குறிப்பிடப்படுகின்றது.கருகல்லுக்குள் சிக்கிய நிலையில் இரத்தினக்கல்...

வியாழன், 30 ஏப்ரல், 2020

தனது கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் 37 விசயங்கள்

 :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்துஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்...