சனி, 11 ஆகஸ்ட், 2018

மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்.

மொனராகலை, எதிமலே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் ​சேர்ந்த பாடசாலை மாணவிகள் மூன்று பேரை பல்வேறு தடவைகள் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இந்த சிறுமிகளை கடந்த 2012ம் ஆண்டு முதல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், மூத்த சகோதரிக்கு அப்போது 10 வயது  என்று தெரிய வந்துள்ளது. சந்தேகநபரால் குறித்த சகோதரிகள் பல ஆண்டுகளான பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுமிகள்...