ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் புழக்கம்!!

எச்சரிக்கை தேவை: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் புழக்கம். நாட்டில் கள்ள நோட்­டு­களின் புழக்கம் அதிக­ரிப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக ரிசேர்வ் வங்கி உய­ர­தி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இது­கு­றித்து அவர்கள் கூறு­கையில் “நாட்டில் தொடர்ந்து கள்ள நோட்­டு­களின்  புழக்கம் அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்­டு­களை மக்கள் கவனத்­துடன் பயன்­ப­டுத்த வேண்டும். நல்ல நோட்­டு­களில் அதி­க­ளவு பாது­காப்பு அம்­சங்கள் உள்­ளதால்...

வெள்ளி, 21 அக்டோபர், 2016

இம்முறை பருவமழையால் ஏமாற்றம் அடையும் விவசாயிகள்!

      யாழில் இம்முறை பருவமழை பொய்த்துள்ளநிலையில் நேற்றையதினம் யாழ் நகரை அண்டிய பிரதேசங்களில் சுமாரான மழை பெய்து ள்ளது.  யாழ். குடாநாட்டில் மழைபெய்யாததால் இம்முறை கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. விவசாயிகள்  நெற் பயிற்செய்கைக்காக  பருவ மழையை  எதிர்பார்துக் காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளநிலையில்  நேற்று புதன்கிழமை யாழ் நகரை அண்டிய பகுதிகளில் சுமாரான மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி,கோப்பாய்,கல்வியங்காடு...

புதன், 19 அக்டோபர், 2016

இளஞ்செழியன் அறிவிப்பு அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது !

யாழ். முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் பிணை வழங்க முடியாது என இளஞ்செழியன் அறிவித்துள்ளார். வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்திரன சிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க...