ஞாயிறு, 31 ஜனவரி, 2016

விருது பெற்ற தேன் சிந்தும் பூக்கள் காணொளிப்பாடல்.

பாமினியின் வரிகளில் தேன் சிந்தும் பூக்கள் காணொளிப்பாடல் இந்தப்பாடல் பிரியந்தன் ஒளிப்பதிவில்,ராஜேஸ் இன் குரலில், இசையில், 
மிதுனா , ஜெராட் நடிப்பில்
 வெளிவந்து பல விருதுகளை பெற்றபாடல் ( நோர்வே சர்வதேச திரைப்பட விருது,சரித்திரம் விருது ,ரதிவிருது, ,வேல்ஸ் விருது ) பெற்ற தேன் சிந்தும் பூக்கள் பாடல் இது என தகவல்
இந்தப்பாடலைபுதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது 
பாடல் இது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக